இவ்வலையொளி ஆஸ்திரேலியாவில் வாழும் இளைய அகதிகளுக்கு உருவாக்கப்பட்டது.
மொழி, கலச்சாரம், உணவு, சுகாதார அமைப்பு, கல்வி, போக்குவரத்து, போன்றவையும் நாட்டிற்கு நாடு வேறுப்படுள்ளது, இதனால் வேறு நாட்டிற்கு புலம் பெயரும்போது அவற்றைப் பற்றி கற்று அறிய வேண்டும்.